2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

குடும்பத்தகராறு காரணமாக நஞ்சருந்திய முதியவர் மரணம்; யாழில் சம்பவம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 10 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

குடும்பத்தகராறு காரணமாக நஞ்சருந்தி மரணித்ததாக கூறப்படும் முதியவர் ஒருவருடைய சடலத்தை ஊர்காவற்துறைப் பொலிஸார் இன்று காலை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த கே.ஐயாத்துரை (வயது 60) என்பவரே மாரணமானவர் என ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரணமானவரது சடலத்தை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி ஜோய் மகாதேவன் நேரில் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை மருத்துவப் பரிசோதனைக்கு உற்படுத்துமாறு மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .