2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

மாலைதீவு தேசியப் பாதுகாப்பு அமைச்சர் யாழ். விஜயம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 12 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி,தாஸ்)

 

 

மாலைதீவு தேசியப் பாதுகாப்பு அமைச்சர் தொலகாட் இப்ராகிம் யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை இன்று புதன்கிழமை மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட மாலைதீவு தேசிய பாதுகாப்பு அமைச்சர்,  யாழ். நூலகத்திற்கு வருகை தந்து நூலகம் எரிக்கப்பட்ட புகைப்படங்களையும் சில நூல் ஆவணங்களையும் பார்வையிட்டார்.

தேசியப் பாதுகாப்பு அமைச்சருடன் மாலைதீவு இராணுவ உயரதிகாரிகளும் யாழ். படைத் தலைமையக அதிகாரிகளும் யாழ். நூலகத்திற்கு வந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--