2021 மார்ச் 06, சனிக்கிழமை

சட்டவிரோதமாக மிருகங்களை ஏற்றிச் சென்ற மூவர் கைது

Super User   / 2012 ஒக்டோபர் 10 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

சட்டவிரோதமாக லொறியில் மாடு மற்றும் ஆடுகளை ஏற்றிச் சென்ற மூவர் தெல்லிப்பளை பொலிஸாரினால் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அளவெட்டடி, அருணோதயா கல்லாரிக்கு அருகாமையில் வைத்து தெல்லிப்பளை பொலிஸார் குறிப்பி;ட்ட லொறியை மறித்து சோதனையிட்ட போதே லொறியினுள் நான்கு மாடுகளும் இரண்டு ஆடுகளும் காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்த தெல்லிப்பளை பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டார். குறித்த சந்தேக நபர்களை நாளை வியாழக்கிழமை மல்லாகம் நீதிமன்றத்தில்; ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .