2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

யாழ்.மாநகர சபையின் உத்தேசிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் மக்கள் பார்வைக்கு

Kogilavani   / 2012 நவம்பர் 16 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                (எஸ்.கே.பிரசாத்)
யாழ்.மாநகர சபையினால் 2013 ஆம் ஆண்டுக்கான உத்தேசிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்ட அறிக்கை இன்று வெள்ளிக்கிழமை முதல் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட அறிக்கையினை பார்வையிட விரும்புபவர்கள் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள மாநகரசபை தலைமை அலுவலகத்திலும் யாழ்.பொது நூலகத்திலும் ஒரு வாரகாலத்திற்கு பார்வையிடலாம் என்று அறிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .