2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

வெற்றுக் காணிகள் தொடர்பான விபரங்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்

Kogilavani   / 2013 பெப்ரவரி 08 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கிரிசன்

யாழ். மாவட்டத்தில் உள்ள வெற்றுக் காணிகள் தொடர்பான விபரங்களை உடனடியாகப் பெற்று தமக்க அனுப்பி வைக்கும்படி யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் சுற்ற நிரூபம் மூலம் யாழ்.மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பொது சுகதார அலுவர்களுக்கு அறிவித்துள்ளார்.

மக்கள் இடப்பெயர்வு மற்றும் வேறு இடங்களில் வசிப்பதினால் யாழ்.மாவட்டத்தில் பல நூற்றுக் கணக்கான காணிகள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

இந்நிலையில் தற்போது வட மாகாண ஆளுனரின் வேண்டுதலின் அடிப்படையில் இத்தகைய விபரங்களை கோரியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--