2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

பருத்தித்துறை கடற்கரை ஆழமாக்கல்

Super User   / 2013 ஜூலை 28 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


பருத்தித்துறை, இன்பசிட்டி கடற்கரை ஆழமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சேவா லங்கா நிறுவனத்தின் அனுசரணையில் யுனிசேப் நிறுவனத்தின் நிதியுதவியுடன் இந்த ஆழமாக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

இன்பசிட்டிp கடற்கரைப் பகுதியில் பெருமளவான பாறைகள் நிறைந்து காணப்படுவதால் படகுகள் கரைக்கு வருவதில் பாரிய நெருக்கடி நிலைகாணப்பட்டு வந்தது. இதனைக் கருத்திற்கொண்டு 75 மீற்றர் நீளமான பகுதி 20 லட்சம் ரூபா செலவில் ஆழமாக்கும் பணி நடைபெற்று வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X