2021 மார்ச் 01, திங்கட்கிழமை

பதில் வைத்தியதிகாரியாக காண்டீபன் நியமனம்

Kogilavani   / 2014 மார்ச் 26 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக பதில் பொது வைத்தியதிகாரியாக ரி.காண்டீபன் நியமிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் ரி.வினோதன் புதன்கிழமை (26) தெரிவித்தார்.

ஏற்கனவே குறித்த வைத்தியசாலையில் பொதுவைத்தியதிகாரியாக ஒருவர் கடமையாற்றி வருகின்ற நிலையில் மேலதிகமாக பதில் பொது வைத்தியதிகாரியாக காண்டீபன் இனிவருங்காலங்களில் கடமையாற்றுவார் என வினோதன் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .