2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

ஆஞ்சநேயர் சிலையிலிருந்து நீர் கசிகின்றது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 18 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன் 


யாழ்.மருதனார்மடம் ஆஞ்சநேயர் சிலையின் அடித்தளத்தில் இருந்து இன்று (18) நீர் கசிந்து கொண்டிருக்கின்றது.

72 அடி உயரமுள்ள இச்சிலை கடந்த 2013ஆம் ஆண்டு ஐனவரி 23 ஆம் திகதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பிரதிஸ்டை செய்துவைத்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த சிலையின் அடித்தளத்திலிருந்து நீர் கசிந்து கொண்டிருக்கின்றது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X