2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

தேர்தல் சுவரொட்டி ஒட்டிய இருவர் கைது

Thipaan   / 2015 ஜூலை 30 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

அச்சுவேலி தோப்புப் பகுதியில் புதன்கிழமை (29) இரவு தேர்தல் சுவரொட்டி ஒட்டிய இரண்டு சந்தேகநபர்களை கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

கட்சி ஒன்றுக்கு ஆதரவான தேர்தல் பிரசார சுவரொட்டி ஒட்டியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இரவு ரோந்து கடமையில் ஈடுபட்ட பொலிஸார், இவர்களைக் கைது செய்ததுடன், இவர்களிடமிருந்து ஒரு தொகுதி சுவரொட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .