Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். பல்கலைக்கழகத்தின் 27ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று வியாழக்கிழமை காலை யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம் தலைமையில் நடைபெற்றது.
இந்த பட்டமளிப்பு விழாவில் முதுகலைமாணி, பொதுக்கலைமாணி மற்றும் கலை மாணிப்பட்டங்கள் வழங்கிவைக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பிரதம அதிதிகள் ஊர்வலமாக கைலாசபதி கலையரங்கிற்கு அழைத்துச் செல்லப்படுவதை படங்களில் காணலாம்.
26 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago