2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

அமைச்சர் பசில் செப்டெம்பர் 3 யாழ். விஜயம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சரண்யா)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ செப்டெம்பர் 3ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் அன்றையதினம் நடைபெறவுள்ள பொருளாதார அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காகவே அமைச்சர், குடாநாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளதாக யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் யாழ். மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள், பொருளாதார மேம்பாட்டுத்திட்டங்கள் என்பன தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக என்று தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--