2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

அறுவடைக்கு 6 நாள்கள் கால்கெடு

Gavitha   / 2021 ஜனவரி 19 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

எதிர்வரும் 24ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஏற்படும் மழையற்ற காலத்தில் அறுவடைகளை மேற்கொள்ளுமாறு, வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, கமநல அபிவிருத்தி திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது, இம்மாதம் 18ஆம் திகதி முதல், 24ஆம் திகதி வரை, மழை  பெய்யாது என, வளிமண்டலவியலர் திணைக்களம் தெரிவித்துள்ளது என்றும் எனவே, இதற்குள் அறுவடைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .