2020 ஓகஸ்ட் 06, வியாழக்கிழமை

கிளிநொச்சி பொறியியல் பீட மாணவிக்கு தொற்றில்லை

Editorial   / 2020 ஜூலை 14 , பி.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

கிளிநொச்சி பொறியியல் பீட மாணவி மற்றும் கைதடி சித்த மருத்து பீட மாணவி ஆகியோருக்கு கொரோனோ தொற்றில்லையென, பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சபை உகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்  தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--