2020 ஜூன் 01, திங்கட்கிழமை

வழமைக்கு திரும்பிய பஸ் சேவைகள்

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -என்.ராஜ்

இ,போ.ச. பஸ் ஊழியர்கள், திங்கட்கிழமை (16) ஆம் திகதி ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு, நேற்று 3ஆவது நாளாகவும் தொடர்ந்த நிலையில், கொழும்பில் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிட்டனர்.

இந்நிலையில், இன்று (19) யாழ்ப்பாணத்தில்  பஸ் சேவைகள் வழமை போன்று ஈடுபடத்தொடங்கியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X