Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 டிசெம்பர் 23 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.திருச்செந்தூரன்
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில், சீனாவுடனான உடன்படிக்கை;கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாணத்திலுள்ள பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன
முன்னிலை சோஷலிசக் கட்சியால் உரிமை கோரப்பட்டு, இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
'ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பதற்கு எதிராக அணி திரள்வோம், 1500 ஏக்கர் மிகப்பெரிய நிலக்கொள்ளைக்கு எதிராக அணி திரள்வோம்' ஆகிய வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .