Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 24 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
யாழ் கல்வி வலயத்துக்கு உட்பட்ட ஆரம்பக்கல்வி ஆசிரியர்களிடையே கல்வி பண்புசார் தரத்தை உறுதி செய்வதற்கான மதிப்பீட்டு கணிப்பீட்டு வேலைத்திட்ட செயலமர்வு யாழ. வலய முகாமைத்துவ மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.
நேற்று ஆரம்பமாகிய இச்செயலமர்வு எதிர்வரும் 27 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. தரம் 2 தரம் 3 வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இடம்பெறும் இச்செயலமர்வில் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ராஜலிங்கம் யாழ்.வலய ஆசிரிய வளநிலைய முகாமையாளர் எஸ். இரத்தினசிங்கம் ஆகியோர் வளவாளர்களாகவுள்ளனர்.
14 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
52 minute ago