Super User / 2013 ஜூலை 23 , மு.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் ஆண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். இங்கிலாந்தின் கென்சங்டன் பகுதியில் உள்ள சென்மேரிஸ் வைத்தியசாலையிலேயே குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தை பிரித்தானிய சிங்காசனத்தின் மூன்றாவது வாரிசு என்பதும் குறிப்பிடத்தக்கது.4 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Apr 2026