2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

மரைக்கார் கிராமத்திற்கு ரூ.10 மில்லியன் நிதியொதுக்கீடு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 07 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் நகரசபைக்குட்பட்ட புத்தளம் ஐந்தாம் வட்டாரம் மரைக்கார் கிராமத்திற்கு மீள்ளெழுச்சித்திட்டத்தின் கீழ், நகரசபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ் 10 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு  செய்துள்ளார்.

இந்த நிதியுதவி மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த  26 மாணவர்களுக்கு கணினிப் பயிற்சிநெறிகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 10 பேருக்கு கணினிகளும் 30 பேருக்கு சுயதொழிலுக்கான கடன் வசதிகளும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .