2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

உலக அஞ்சல் தின நிகழ்வு

Super User   / 2010 ஒக்டோபர் 01 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

ஒக்டோபர் 9ஆம் திகதி நடைபெறவுள்ள உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு வடமேல் மாகாண கலை நிகழ்ச்சி நாளை குளியாப்பிட்டி நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
 
மாகாண மட்டத்தில் இடம்பெற்ற கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளும் இதன் போது வழங்கப்படும்.

இந்நிகழ்வில் தபால் தொலைத் தொடர்புகள்  பிரதி அமைச்சர் துமிந்த திஸானாயக்க பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.   
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--