Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அப்துல்லாஹ்)
புத்தளம் மனல்குன்று முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் ஆகியோருக்கான பரிசளிப்பு விழா இன்று இடம்பெற்றது.
முன்னால் பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸ்இ வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.டீ.எம். தாஹிர் ஏ.எச்.எம். ரியாஸ் ஆகியோருடன் கல்வி அதிகாரிகளும் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago