Menaka Mookandi / 2010 நவம்பர் 12 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
புத்தளம் - கொழும்பு வீதியில் தில்லையடி பகுதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் காயங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளத்திலிருந்து தில்லயடி நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் புத்தளம் நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் தில்லையடி எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு முன்பாக மோதியுள்ளன.
சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்காண்டு வருகின்றனர்.
1 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026