2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

கல்நேவ சுயதொழில் ஊக்குவிப்பாளர்களுக்கு நிதி ஒதுக்கீடு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம், கல்நேவ பகுதியிலுள்ள சுயதொழில் ஊக்குவிப்பாளர்களுக்காக கமநெகும வேலைத்திட்டத்தின் கீழ் ஆறு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்நேவ பிரதேச சபைத் தலைவர் டப்ளியு.எம்.சந்திராதிலக்க தெரிவித்தார்.

மற்பாண்ட உற்பத்தி, பால் வகை உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றுக்குத் தேவையான பயிற்சிகள் மற்றும் அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே இந்நிதி ஒதுக்கப்பட்டள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--