Menaka Mookandi / 2011 ஜூன் 22 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளம் நகரசபையின் மாதாந்த சபை அமர்வு இன்று மாலை புத்தளம் நகர சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. புத்தளம் நகரசபைத் தலைவர் கே.ஏ.பாயிஸின் தலைமையில் நடைபெற்ற சபை அமர்வின் போது புத்தளம் நகரில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும், முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்திகள் குறித்தும் விரிவாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
14 minute ago
49 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
49 minute ago
54 minute ago
1 hours ago