2021 மே 08, சனிக்கிழமை

தீ விபத்தால் புத்தளம் வைத்தியசாலையின் கூரை சேதம்

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் தளவைத்தியசாலையினுடைய வைத்தியர்களின் விடுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை பகல் திடீரென ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக   கூரையின் ஒரு பகுதி எரிந்துள்ளதாக அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் முஹம்மது ரகுமான் தெரிவித்தார்.

குறித்த விடுதியில் மின்னொழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும்  புத்தளம் நகரசபைக்குச் சொந்தமான தீயணைக்கும் பிரிவினர் உடன் விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X