2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

ஜனசத பெரமுன மனுதாக்கல்

Kogilavani   / 2013 ஜூலை 29 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம். ஹிஜாஸ் 


வடமேல் மாகாண சபை தேர்தலின் புத்தளம் மாவட்டத்திற்கான முதலாவது வேட்புமனு தாக்கல் ஜனசத பெரமுனவினால் இன்று திங்கட்கிழமை காலை சமர்பிக்கப்பட்டது.

குறித்த கட்சியின் தலைவரான பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் புத்தளம் உதவி தேர்தல் ஆணையாளர் சுமித் சந்தனவிடம்; வேட்பு மனுவினை கையளித்தனர்.

இதன்போது ஜனசத பெரமுன கட்சியின் புத்தளம் மாவட்ட தலைவர் கிங்ஸிலி காமினி உட்பட வேட்பாளர்களும் சமூகமளித்திருந்தனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .