2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

சாரதிக்கு அபராதம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

ஒரே முச்சக்கர வண்டியில் 22 பாடசாலை சிறுவர்களை ஏற்றிச் சென்ற  சாரதிக்கு 9,500 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

மதவாச்சி, கரபிக்கட வீதியைச் சேர்ந்த மேற்படி முச்சக்கர வண்டி சாரதி பாடசாலை சிறார்கள் 22 பேரை முச்சக்கர்வண்டி ஒன்றில் ஏற்றிச் சென்றபோது பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.

இவர் நேற்று புதன்கிழமை அனுராதபுரம் சாரதிக்கு அபராதம்மேலதிக மாவட்ட நீதவான் சந்திம எதிரிமான்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது குறித்த நபருக்கு 9,500 அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--