Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 13 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
வடமேல் மாகாண சபைக்குட்பட்ட புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் மின்சக்தி அமைச்சினால் 44 புதிய மின் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இதற்காக மின்சக்தி அமைச்சு 3 கோடியே 63 இலட்சத்து 44 அயிரம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்தாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் 5,200 குடும்பங்கள் நன்மை அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
21 minute ago
31 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
31 minute ago
39 minute ago