S. Shivany / 2020 நவம்பர் 25 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்று காரணமாக, ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் கான்ஸ்டபில்; ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தொற்றாளருடன் தொடர்புகளைப் கொண்டிருந்த சகலரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
4 minute ago
21 minute ago
27 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
21 minute ago
27 minute ago
52 minute ago