2020 நவம்பர் 28, சனிக்கிழமை

மாணவியை வல்லுறவுக்குட்படுத்திய காதலன் கைது

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 19 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

மாணவியினை ஏமாற்றி வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் காதலனினை முந்தல் பொலிஸார் சனிக்கிழமை (19) கைது செய்துள்ளனர்.

முந்தல் பிரதேசத்தில் வசித்து வரும் பெண் ஒருவர், 15 வயதுடைய தனது மகளை அவளுடைய காதலன் வல்லுறவுக்குட்படுத்தியதாக நேற்று வெள்ளிக்கிழமை (18) முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து மாணவியின் காதலனான 23 வயது இளைஞனை முந்தல் பொலிஸார் கைது செய்து விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--