2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

பொத்துவில் மக்கள் வங்கி கிளையில் தன்னியக்க வங்கிச் சேவை

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி. சுகிர்தகுமார் 

பொத்துவில் மக்கள் வங்கி கிளையின் தன்னியக்க வங்கிச் சேவைப்பிரிவு வாடிக்கையாளர் பாவனைக்காக வியாழக்கிழமை (20) திறந்து வைக்கப்பட்டது.

பொத்துவில் மக்கள் வங்கி கிளை முகாமையாளர் எம்.ஏ.இல்யாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மக்கள் வங்கி பிராந்திய முகாமையாளர் டீ.எம் கபில திஸாநாயக்க பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, தன்னியக்க வங்கிச் சேவைப்பிரிவைத் திறந்து வைத்தார்.

நிகழ்வில் உதவி பிராந்திய முகாமையாளர் ஏ.சம்சுதன்,  திருக்கோவில் கிளை முகாமையாளர் ஏ.ஜி. நிஸாம், பிராந்திய வியாபார அபிவிருத்தி உத்திகேயாகத்தர் டி.எம். மஜீட் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--