2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

புத்தூரில் மக்கள் வங்கி கிளை திறப்பு

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஞானசெந்தூரன்)

அச்சுவேலி மக்கள் வங்கிக் கிளையின் புத்தூர் விரிவாக்கல் அலுவலகத் திறப்புவிழா நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக மக்கள் வங்கியின் தலைவர் டபிள்யூ. கர்ணாஜீவா, பிரதம நிறைவேற்று அதிகாரி வி.பி.பத்திரன, சிரேஷ்ட பொது முகாமையாளர் எஸ்.எச்.தர்மசிறி பிரதிப் பொது முகாமையாளர் கே.ஆரியரட்ன, யாழ். பிராந்திய முகாமையாளர் எஸ்.பத்மநாதன், வலி கிழக்குப் பிரதேச செயலர் சி.ஏ.மோகன்ராஸ், வலி.கிழக்கு பிரதேசசபைச் செயலாளர் ரி.நடராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--