2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

அம்பாறையில் முதலாவது 'ஹச்' வாடிக்கையாளர் சேவை நிலையம்

Kogilavani   / 2011 ஒக்டோபர் 20 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)
ஹச் (HUTCH) கையடக்க தொலைபேசி சேவை நிறுவனம் அக்கரைப்பற்று பிரதேசத்தில்  இன்று வியாழக்கிழமை தனது முதலாவது வாடிக்கையாளர் சேவை நிலையத்தை திறந்து வைத்தது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, ஹச் தொலைபேசி வலையமைப்பின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் வானதிவிக்சன மற்றும் ஹச் தொலைபேசி வலையமைப்பு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்மூலம் மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான நீலாவனை தொடக்கம் பாணமை வரையிலான  ஹச் கையடக்க தொலைபேசி வாடிக்கையாளர்கள் நன்மையடையவுள்ளனர்.


  Comments - 0

  • Asriy Saturday, 22 October 2011 04:59 AM

    Welcome to Ampara.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X