A.P.Mathan / 2012 நவம்பர் 13 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிதாக அறிமுகமான 'விண்டோஸ் 8' மென்பொருளுடனான பரந்துபட்ட வகைகளிலான புதிய Acer தொடுகைத்திரை கணினிகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் மெட்ரோபொலிட்டன் கம்பியூட்டர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்மூலம், மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் இந்த மென்பொருள் அண்மையில் அறிமுகப்படுத்தப்படும் நிலையில், அதனோடிணைந்தாற்போல் ஒரேசமயத்தில் இலங்கையில் விண்டோஸ் மென்பொருளை அறிமுகப்படுத்தும் முதலாவது நிறுவனமாக மெட்ரோபொலிட்டன் கம்பியூட்டர்ஸ் திகழ்கின்றது. 32 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
3 hours ago
4 hours ago