A.P.Mathan / 2013 ஜூலை 24 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த ஜூன் மாதத்தில் இலங்கையின் மொத்த தேயிலை உற்பத்தி 24.69 கிலோகிராம்களாக பதிவாகியிருந்தது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.29 வீத வீழ்ச்சி என இலங்கை தேயிலை சபை அறிவித்துள்ளது. கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் தேயிலை உற்பத்தி பகுதிகளில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்ததாக தேயிலை உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.10 minute ago
40 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
40 minute ago
1 hours ago
2 hours ago