2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

இலங்கை - இந்தியா உடன்படிக்கை

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் இந்தியா நாடுகளுக்கிடையில் சிறிய மற்றும் மத்தியளவு ஆடைத்தொழில்துறையை ஊக்குவித்து விஸ்தரிக்கும் நோக்கில் இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
 
இந்தியாவின் ஆடைத்தொழில்துறை அமைச்சு மற்றும் இலங்கையின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சு ஆகிய இரு நாட்டு பிரதிநிதிகளும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--