2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

இலங்கையின் கல்வித்துறைக்கு மேலும் தனியார் பங்களிப்புகள் அவசியம்: ஆசிய அபிவிருத்தி வங்கி

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பொது துறையாக கல்வித்துறையின் வளர்ச்சிக்கு மேலும் தனியார் பங்களிப்புகள் அவசியமாக காணப்படுவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ரீடா ஓசலைவான் கருத்து தெரிவித்திருந்தார்.
 
இலங்கையை பொறுத்தமட்டில் அரச தனியார் பங்களிப்புகளில் பெருமளவான முதலீடுகள் மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகிறது. இலங்கையில் தற்போது காணப்படும் உயர்கல்வி திட்டங்கள் எதிர்கால தேவைகளை நிவர்த்தி செய்ய போதியளவு வசதிகளை கொண்டதாக இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X