2021 ஜனவரி 23, சனிக்கிழமை

நேருக்கு நேர் மோதிய ரயில்கள்… பதறவைக்கு வீடியோ

Editorial   / 2019 நவம்பர் 12 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின், ஐதராபாத் அருகே இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஹைதராபாத் அருகே கச்சிகெடா ரயில் நிலையத்தில் குர்நூல் இண்டர்சிட்டி எகஸ்பிரஸ் நின்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லிங்கம்பள்ளி எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்து மோதியது. இதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது இரு ரயில்களூம் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளிவந்துள்ளன. இது காண்பவர் மனதை பதறவைத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .