2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

100ஆவது வயதை எட்டிய இரட்டையர்கள்

Editorial   / 2017 ஜூன் 03 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேசில் நாட்டின் கரியா சியா பகுதியைச் சேர்ந்த 100 வயதையுடைய இரட்டை சகோதரிகள்தான் மரியா பிக்னேடன் பொன்டின் மற்றும் பவுலினா பிக்னேடன் பொன்டின்.

கடந்த ஜூன் தாம்  24 ஆம் திகதியன்று இவர்களது, 100ஆவது பிறந்தநாளை இவர்கள் கொண்டாடினர்.

கமிலா லீமா என்ற புகைப்படக்கலைஞர், இவர்கள் இருவரையும் பலவித கோணங்களில் புகைப்படம் எடுத்து, பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளமை, பலரின் மனங்களையும் கவர்ந்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X