2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

ஆசிரியர்கள் கௌரவிப்பு

Princiya Dixci   / 2016 மே 30 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு வற்றாப்பறை மகா வித்தியாலயத்தில் கற்பித்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும், கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், இப்பாடசாலையில் கல்வி கற்று பிற பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்குமான கௌரவிப்பு விழா நேற்று, ஞாயிற்றுக்கிழமை (29), காலை 10 மணியளவில், முல்லைத்தீவு வற்றாப்பளை மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வினை முல்லைத்தீவு வற்றாப்பளை மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இவ்விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீ ஸ்கந்தராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்;. பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், புத்திஜீவிகள், நலன்விரும்பிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .