2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

இலவச மருத்துவ முகாம்

Niroshini   / 2016 மே 26 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட சிவபுரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான இலவச மருத்துவ முகாம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29.05.2016) பரந்தன் சிவபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது, யாழிலுள்ள முண்ணனி வைத்தியர்கள் சிகிச்சை வழங்கவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .