Editorial / 2019 நவம்பர் 20 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - உண்ணாப்பிலவு பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (19) அதிகாலை இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில், மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு பொலிஸார்,) தெரிவித்தனர்.
முல்லைத்தீவு - உண்ணாப்பிலவு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று (19) அதிகாலை வேளையில் புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்தவர்களைத் தாக்கிவிட்டு, வீட்டில் இருந்து 47 பவுண் நகை, 3 இலட்சத்தி 70 ஆயிரம் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அத்துடன், கொள்ளையர்களின் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கள்ளப்பாட்டு பகுதியைச் சேர்ந்த மூவரைக் கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
6 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
18 Mar 2026