2020 நவம்பர் 28, சனிக்கிழமை

உபகரணம் வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள வறிய குடும்பங்களை சேர்ந்த 250ற்கும் அதிகமான மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வும் நேற்று காலை முள்ளியவளை  தமிழ்தாய் கல்வி நிலைய வளாக்தில் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .