2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

கடலில் மூழ்கிய படகுகள் மீட்பு

George   / 2016 மே 19 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கடலில் வீசிய கடும் காற்றால் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி, புலோப்பளையில் கடலில் மூழ்கிய 15 படகுகளை கடற்றொழிலாளர் மீண்டும் மீட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் இ.ரவீந்திரன் தெரிவித்தார்.

'இதேவேளை, பூநகரி நல்லூரில் இருமீன் பிடி படகுகள் சேதமடைந்துள்ளதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்த படகுகளே காற்றுடன் கூடிய மழை காரணமாக சேதமடைந்துள்ளன' என அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .