2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் விழிப்புணர்வுப் பேரணி

Editorial   / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

அமேசன் காடுகள் எரிவது தொடர்பில், பொதுமக்களின் கவனத்துக்கு கொண்டு வரும் முகமாகவும் காடுகளைப் பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தியும், கிளிநொச்சி - பரந்தன் விவசாயக் கல்லூரி மாணவர்களால், கிளிநொச்சியில், இன்று (27) விழிப்புணர்வுப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி - ஏ9 வீதி, கரடிபோக்குச் சந்தியிலிருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, டிப்போச் சந்தி வரை சென்றது.

இதன்போது, விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .