Sudharshini / 2016 மே 21 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு, மாங்குளம் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடொன்றிலிருந்து நாகலிங்கம் யோகேஸ்வரன் (30 வயது) என்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று சனிக்கிழமை காலை அயலவர்கள் வழங்கய தகவலுக்கு அமைய குறித்த வீட்டிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதென மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி நபர் கொலையா செய்யப்பட்டுள்ளாரா அல்லது தற்கொலை செய்துக்கொண்டுள்ளாரா என்று இதுவரை அறியப்படாத நிலையில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago