2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

“கிளிநொச்சி மாவட்டச் செயலகம் அபிவிருத்தி செய்யப்படும்”

Kogilavani   / 2016 டிசெம்பர் 23 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் குறைபாடுகளை, நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும் என, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்தன தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு, நேற்று வியாழக்கிழமை  விஜயம் மேற்கொண்ட அமைச்சர்,  மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, கிளிநொச்சி மாவட்டச் செலயக உத்தியோகத்தர்களால் பல்வேறு விடயங்கள் அமைச்சரின் கவனத்துக்குச்  கொண்டுசெல்லப்பட்டன.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--