2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

சைக்கிள் வழங்கல்

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் 194 புள்ளிகளைப் பெற்று கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் வடமாகாணத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்ற கிளிநொச்சி – கோணாவில், காந்தி வித்தியாலய மாணவனான இராசலிங்கம் கேதுதனனுக்கு சைக்கிள் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு - திருமுறிகண்டி, செல்வபுரத்தைச் சேர்ந்த வர்த்தகரான தங்கையா போதிராஜ், குறித்த மாணவனுக்கு பாடசாலைக்குச் சென்று வாழ்த்துகள் தெரிவித்து, சைக்கிளை வழங்கியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X