2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

பொலித்தீன் வேண்டாம்’

Editorial   / 2017 மே 29 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியில் பொலித்தீன் அற்ற சுற்றாடலை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டம், கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போது பாடசாலை மாணவர்கள், பொலித்தீன் பாவனையற்ற சுற்றாடலை உருவாக்கும் வாசகங்கள் தாங்கி கவன ஈர்ப்பில் ஈடுபட்டதுடன், சத்தியபிரமாணமும் செய்தனர்.

வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X