Sudharshini / 2016 மார்ச் 05 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா, ஓமேகா லைன் லிமிடட் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற பெண்களை கௌரவிக்கும் வகையில், தொழிற்சாலையில் எதிர்வரும் 8ஆம் திகதி மகளிர் தின நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.
ஆடைத்தொழிற்சாலை நிர்வாகத்தினரினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில், அங்கு பணியாற்றும் 1,600 பெண்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.
ஆடைத்தொழிற்சாலையின் முகாமையாளர் சமன் ஜெயசிங்க தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago