2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

முல்லைத்தீவு இளைஞர் நாடாளுமன்ற தேர்தல் பெறுபேறுகள்.

Menaka Mookandi   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில்,  முல்லைத்தீவு மாவட்டத்தில் 502 வாக்குகளைப் பெற்று, துணுக்காய் பிரதேச செயலகப்பிரிவில் போட்யிட்ட  யோ.நினோசன், வெற்றிபெற்றுள்ளார். 420 வாக்குகளை பெற்று புதுக்குடியிருப்பை சேர்ந்த யுலியா துஷாந்தி  இரண்டாமிடத்திலுள்ளார்.

முல்லைத்தீவில், 2371 பேர் வாக்களித்த நிலையில், கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் 711 பேர் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர். இவர்களில் 329 பேர் வாக்களித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .